1. Accounting




BAN 101 - Accounting (450 Hrs.)

2. Retail



RET 101 - Sales Person(Retail)180Hrs.

RET 102 - SeniorSalesPerson
  (Retail) 120Hrs.



3. FMCG - (200Hrs.)



FMCG 101 - FMCG Sales Representative

4. Soft Skills




SS 101 Soft Skills for Base
Line Staff in Service Sector (100 Hrs.)



SS 102 Spoken English
& Communication Skills (180 Hrs.)





SS 203 Soft Skill for Front
Line Assistant (150 Hrs.)



SS 304 Soft Skills for
Supervisor (180 Hrs.)

5. Business & Commerce (480Hrs.)




BSC 101 - Small Office /
Home Office Co-Ordinator



BSC 102 - Junior Marketing
Associate


BSC 206 - Marketing
Associate



BSC 103 - Junior Human
Resource Associate


BSC 207 - Human Resource
Associate





BSC 104 - Junior Finance
Associate


BSC 208 - Finance
Associate

6. Information & Communication Technology (500 Hrs.)




ICT 701 - Accounts
Assistant Using Tally





ICT 702 - DTP and Print
Publishing Assistant



ICT 703 - Computer
Hardware Assistant



INS 101 - Insurance Sales
Advisor

யார் பயிற்சி பெறலாம்?

          * வயது வரம்பு குறைந்த பட்சம் 14 அதிகபட்சம் வரம்பில்லை.
          * பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்தியவர்கள்.
          * பள்ளி, ஜ.டி.ஜ மற்றும் கல்லூரி படிப்பை முடித்த வேலைவாய்ப்பில்லாத இளைஞர்கள்.
          * திறன் பெற்றிருந்தும் சான்றிதழ் தேவைபடுபவர்கள் நேரடியாக மதிப்பிடுதலுக்கு செல்லலாம்.
          * தொழிற்சாலை தொழிலாளர் ( வேலை நேரம் தவிர மற்ற நேரங்களில்)
          * கலைகல்லூரி இறுதி ஆண்டு பயில்பவர்கள்.

பயிற்சியின் சிறப்பம்சங்கள்

          * மத்திய அரசின் என்.சி.வி.டி. சான்றிதழ்.
          * உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்.
          * பயிற்சி முடிவில் செய்முறைத்தேர்வு மட்டும் நடத்தப்படும்.
          * உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வேலைபெற தகுதியான சான்றிதழ்
          * சுயதொழில் செய்ய விரும்புவோர்க்கு உதவிடும் சான்றிதழ்.
          * உடனடி வேலைவாய்ப்பு பெறலாம்.

விண்ணப்பிக்கும் முறை

     10ம் வகுப்பு / 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், ரேஷன் கார்டு / வாக்காளர் அடையாள அட்டை / சாதி சான்றிதழ் ஆகியவற்றின் ஜெராக்ஸ் நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 3 உடன் விண்ணப்பிக்கவும்.